BJP throws social justice

img

சமூக நீதியை படுகுழியில் தள்ளிய பாஜக: மு.க.ஸ்டாலின் கண்டனம்

வங்கி தேர்வில் பட்டியலினம், இதர பிற்படுத்தப்பட்டோரைக் காட்டிலும் முன்னேறிய வகுப்பி னருக்கு மிகக் குறைந்த மதிப் பெண்கள் அளித்து சலுகை வழங்கியுள்ள மத்திய அரசு சமூக  நீதியை படுகுழியில் தள்ளிவிட்ட தாக மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.